8.09.2020

 

திருக்குறள் -- சில அரிய செய்திகள்...


திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812

திருக்குறளின் முதல் பெயர் -- முப்பால்

மொத்த அதிகாரங்கள் 133

திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் -- ஒன்பது

அறத்துப்பாலில் உள்ள குறட்ப்பாக்கள் 380

பொருட்ப்பாலில் உள்ள குறட்ப்பாக்கள் 700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250

திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த சொற்கள் -- 14000

மொத்த எழுத்துக்கள் -- 42194

திருக்குறளுக்கு ஒரு வரியில் இருவர் உரை எழுதியுள்ளனர்

இடம் பெற்ற இரு மலைகள் -- அனிச்சம் , குவளை

இடம் பெற்ற ஒரே பழம் -- நெருஞ்சிப்பழம்

இடம் பெற்றுள்ள ஒரே விதை -- குன்றிமணி

இதுவரை 35 மொழிகளில் வெளிவந்துள்ளது

ஆங்கிலத்த்தில் 40 மொழி பெயர்த்துள்ளனர்

பயன்படுத்தப் படாத ஒரே உயிரெழுத்து -- ஒள

இருமுறை வரும் ஒரே அதிகாரம் -- குறிப்பறிதல்

இந்த நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் -- பனை , மூங்கில் -- இரண்டு மரங்களும் மிகப் பழமையான தமிழ் மண்ணில் வித்துக்கள் , அழியா புகழ்பெற்றவை , அளவற்ற பயன்களை கொண்டவை . வறண்ட நிலத்திலும் பல நூறாண்டு காலம் வாழும் தன்மை பெற்றவை .

அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து -- னி --1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது .

இடம் பெறாத சொற்கள் -- தமிழ் , கடவுள் , மனிதன்

மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் -- தஞ்சை ஞானப்பிரகாசம்

முதன் முதலில் உரை எழுதியவர் -- மணக்குடவர்

முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் -- ஜி .யு .போப்

பத்தாவது உரையாசிரியர் -- பரிமேலழகர்

கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்றுள்ளது

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துக்கள் -- ளி ங

எழுபதுகோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் மட்டும் இடம்பெற்றுள்ளது

ஏழு என்ற சொல் எட்டு குறள்களில் இடம் பெற்றுள்ளது

திருக்குறள் வக்ரபோலி என்ற பழங்குடி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது

தமிழ் எழுத்துக்கள் 247 இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம்பெறவில்லை

தமிழ் மொழி , தமிழ்நாடு என குறிப்பிடப்படவில்லை . மொழி ,நாடு என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன .

தகவல்கள் google லில் இருந்து தருவி கொடுக்கப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை: