4.04.2021

 சென்னை பற்றிய சில தெரியாத தகவல்கள் !


சென்னை - உலகின் இரண்டாவது நகராட்சி .1688 இல் நகராட்சியானது , அப்போது லண்டன் மட்டுமே நகராட்சியாக இருந்தது .


சென்னை -- இந்தியாவின் ஒரே நகரம் -- அதில் மூன்று கப்பல் போக்குவரத்து தளம் உள்ளது . சென்னை , எண்ணூர் , காட்டுப்பள்ளி .


சென்னை -- ராயல் என்பீல்ட் தயாரிக்கும் ஒரே இடம் .


சென்னை -- உலகின் இரண்டாவது கடற்கரை உள்ளது.


சென்னை -- மட்டுமே தேசிய பூங்கா மாநகர எல்லைக்குள் உள்ளது .


சென்னை -- மூன்று ஆறுகள் உள்ள ஒரே மாநகரம் . அடையாறு , கூவம் ,கொற்றலை ஆறு .


சென்னை -- மென்பொருள் தொடர்பகுதி பழைய மஹாபலிபுரம் சாலை -- இந்தியாவின் நீண்ட மென்பொருள் காரிடார் .


சென்னை --ஆட்டோமொபைல் நகரம் - ஆசியாவிலேயே அதிக ஆட்டோமொபைல் தயாரிக்கும் இடம் .


சென்னை --கோயம்பேடு பேருந்து நிலையம் ,ஆசியாவின் மிகப்பெரியது 


சென்னை --சிக்கன் 65 பிறந்த இடம் புகாரி ஹோட்டல் .


சென்னை --ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் -- அறிஞர்அண்ணா நூலகம் 


சென்னை --வண்டலூர் ஜூ ,இந்தியாவின் பெரிய விலங்குகள் சாலை 


சென்னை -- கிண்டி பொறியியல் கல்லூரி , இந்தியாவின் முதலானது மற்றும் மிகப்பழமையானது .


சென்னை -- இந்தியாவின் முதல் பத்து பொறியியல் கல்லுரிகளில் இரண்டு ஒரே சாலையில் சில மைல்கள் தொலைவில் சென்னையில் அமைந்துள்ளன . சென்னை CEG (கிண்டி ) மற்றும் GEC சர்தார் படேல் சாலை .


சென்னை --இந்தியாவின் பழமையான ஷாப்பிங் மால் ,ஸ்பென்சர் பிளாசா  1863 .


சென்னை - உலகின் பழமையான மனித கூடு அதிரம்பாக்கம் சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .


சென்னை -- உயர்நீதிமன்றம் சென்னை ,உலகின் இரண்டாவது நீண்ட நீதிமன்ற வளாகம் .


சென்னை --உலகப் போரால் பாதிக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் .


சென்னை --பாலங்கள் நகரம் , அதிக அளவிலான பாலங்கள் உள்ள நகரம் 


சென்னை --கத்திப்பாரா பாலம் --ஆசியாவின் மிக நீண்ட clover flyover .


சென்னை -மிக அதிக வெளிநாட்டு பயணிகள் வரும் நகரம் 


சென்னை -- இந்தியாவின் மருத்துவமனைகள் மற்றும் தலைசிறந்த மருத்துவப்பணிகளின் நகரம் 


சென்னை -- அதிக grandmastergalai உருவாக்கிய நகரம் 


சென்னை --ராயபுரம் புகைவண்டி  நிலையம் , இந்தியாவில் இன்னும் பணிசெய்யும் புகைவண்டி நிலையம் .


சென்னை -- ICF , உலகின் பெரிய ரயில் கோச்சி தொழிற்சாலை 


சென்னை -- மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் , மிகப்பழைய மெடிக்கல் காலேஜ் மற்றும் மிகப்பழைய  மருத்துவமனை   1664 mudal செயல்  படுகிறது .


சென்னை --ஒரகடம் ,   தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் hub ,Forutne ௫௦௦ கம்பெனிகளில் 22 இங்கே உள்ளது .


சென்னை --அதிக திரையரங்குகள் உள்ள மாநகரம் .நான்கு முதல்வர்கள் உருவான இடம் .


சென்னை --ஆசியாவின்  முதல் விமான சேவை நடந்த இடம் வருடம் 1910 


சென்னை --இந்தியாவின் பழமையான ரேஸ் track ,  குதிரை மற்றும் மோட்டார் ரேஸ் நடைபெற்ற இடம் .


சென்னை --மெட்ராஸ் ஸ்கூல் of ஆர்ட்ஸ் , இந்தியாவின் மிகப்பழமையான பைன் ஆர்ட்ஸ் ஸ்கூல் 1850 .


சென்னை -- ஹிக்கின்போதம்ஸ் ,மவுண்ட் ரோடு , மிகப்பழமையான புத்தக நிலையம் 1780 .


சென்னை -- EID பாரி , மிகப்பழமையான கம்பெனி  1780  


சென்னை -- MRF  இந்தியாவின் மிகப்பெரிய டயர் தயாரிக்கும் தொழிற்சாலை .


சென்னை --மதராஸ் ரெஜிமென்ட் .இந்திய இராணுவத்தின் மிகப்பழமையான இபான்ட்ரி ரெஜிமென்ட் 


சென்னை --ஏவிஎம் ஸ்டுடியோ -- இந்தியாவின் மிகப்பழமையான இன்றும் படம் எடுக்கும் ஒரே ஸ்டுடியோ .


சென்னை -- St  ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் higher செகண்டரி ஸ்கூல் -- இந்தியாவின் மிகப்பழமையான ஸ்கூல் 1715 .


சென்னை --உலகின் ஒரே நகரம் - மிதிவண்டி , இருசக்கர வண்டிகள் , மூன்று சக்கர வண்டிகள், மகிழ்வுந்து ,சிற்றுந்து , , armed  சரியெர்ஸ் , லோகமோடிவ் , ரயில்வே கோச்செஸ், battle tanks -- எல்லாமே தயாரிக்கப்படுகிறது .