7.10.2020

எதிரும் புதிரும்

இரவு என்பது …

இனிமையின் மாரு பெயர்
அமைதி என்று
அகராதி கூறுது
வாழ்க்கையின் பாதி
தூங்கி கழிக்குது
மனித சாதி …

பகல் என்பது ..

இரைச்சல்களின் பிறப்பிடம்
அமைதியை அழித்து
புழுதியை அணிந்து
நகரும் மணித்துளிகள் ..
இரண்டையும் இரசிக்க
தெரியாத மனித பதர்கள்..

கருத்துகள் இல்லை: